🌿 நிம்மதியான வாழ்க்கையின் ரகசியம்…
நிம்மதியாக வாழ்வதற்கு சிறந்த வழி,
உன்னிடம் என்ன இருக்கின்றதோ அதை வைத்து
சந்தோசமாக வாழ பழகி கொள்.
இந்த உலகில்…
கோடிகளில் சம்பாதித்தவனும் நிம்மதியாக இல்லை,
அதை அடைய ஓடுகிறவனும் நிம்மதியாக இல்லை.
அதனால்…
💭 உன்னிடம் இருப்பதையே மதித்து
நிம்மதியாக வாழ கற்றுக் கொள்.
சந்தோசம் = இருப்பதை ஏற்றுக்கொள்வது ❤️
Write by : Ajmil Tahiseen @AjmilVlog
#LifeLesson #TamilQuotes #PeacefulLife #BeContent #SimpleLife #Mindset #Happiness

No comments:
Post a Comment