Breaking

20 April 2026

ஜனாஸா அறிவித்தல்: முஹம்மத் ஸுஜாத் முஹம்மத் ஸுஹுத்

 


ஜனாஸா அறிவித்தல்: முஹம்மத் ஸுஜாத் முஹம்மத் ஸுஹுத் (வயது 45)

இலங்கை, புத்தளம் தில்லையடியைப் பிறப்பிடமாகக் கொண்டு, கத்தாரில் வசித்து வந்த முஹம்மத் ஸுஜாத் முஹம்மத் ஸுஹுத் அவர்கள் இன்று (20.04.2026) திங்கட்கிழமை காலமானார்கள்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, நற்கிரியைகளை ஏற்றுக்கொண்டு, உயரிய ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்கியருள்வானாக. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை வழங்க பிரார்த்திக்கிறோம்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

#JanazaAlert #Puttalam #Thillaiyadi
#RestInPeac #QatarExpats #SriLankanMuslims
#Condolences #JannatulFirdous

No comments:

Post a Comment