Breaking

02 May 2026

புத்தளத்தில் பரபரப்பு: இஷாம் மரைக்கார் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!



புத்தளம் பகுதியைச் சேர்ந்த இளம் அரசியல்வாதியும், 'தூய்மையான தேசம்' (Clean Nation Movement) இயக்கத்தின் தலைவருமான இஷாம் மரைக்கார் (Isham Marikar), இன்று புத்தளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



#IshamMarikar #PuttalamNews #Puttalam #PoliticalNews #BreakingNewsSriLanka #Justice #CleanNation #AjmilVlog #AjmilTrend #AjmilTahiseen #VloggerLife #ContentCreator #SriLanka #TamilNews 

No comments:

Post a Comment