Breaking

30 December 2024

அப்பா எனும் உறவு !!!

 


ஒரு அழகான உறவு 

ஆழமான அன்பு 

ஆசையில்லாத எண்ணம் 

ஆடம்பரம் இல்லாத  மனம் 

துன்பங்களை தாங்கும்  இதயம்

கவலையை மறைத்து வாழும் உயிர் 

அப்பா  தான் என் உயிர் 

கடவுள் அளித்த வரம் கிடைக்கவில்லை 

அப்பா தான் என் குலதெய்வம்

கடவுளே கிடைத்தார் அப்பாவாக

அப்பா என்ற ஆலமர நிழல்   இருக்கும்    வரை

வாழ்க்கை எனும் வெயில் சுடுவதே இல்லை ....

No comments:

Post a Comment

Welcome to Ajmil Vlog. We value your insights on global news, digital innovation, and the latest trends in AI technology. Please share your thoughts, questions, or professional feedback in the comments below. Let’s engage in a constructive and respectful dialogue to stay ahead in this rapidly evolving digital era. Thank you for being a part of our global community!"