Breaking

31 December 2024

ஜனாஸா அறிவித்தல் மன்னார் அளவக்கை சிறுக்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட அஸ்பர் என்பவர் காலமானார்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இன்னாலில்லாஹி வஇன்னா அலைஹி ராஜிஊன். 

மன்னார் அளவக்கை சிறுக்குளத்தை பிறப்பிடமாகவும் வெள்ளங்கரை பள்ளிவாசல் துறை அல் ஹம்ராவை வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்பர் என்பவர் காலமானார்.


அன்னார் பெனாசிர் மேகத்தின் கணவரும் மர்ஹூம் ACஅஸ்ரப், ஆபிதா உம்மாவின் அன்பு புதல்வரும் அனீஸ் கரீம் , ஜிபிரியா ஆகியோரின் மருமகனும் அஹ்னப், அப்சல்,அம்ரா ஆகியோரின் தந்தையும் அஸ்ஹரா, அஸ்பியா, அஸ்ஹத்,அசாபத், ஆசிக் ஆகியோரின் சகோதரரும் சியாவுல் ஹக் ( அதிபர்), இஸ்மத் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். ACA மரக்கறி கடையின் உரிமையாளரும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மஃரிப் தொழுகையின் பின்னர் வெள்ளங்கரை பள்ளி மையவாடியில் நடைபெறும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار*



தகவல்,

அன்வர் ஆசிரியர்.

No comments:

Post a Comment

Welcome to Ajmil Vlog. We value your insights on global news, digital innovation, and the latest trends in AI technology. Please share your thoughts, questions, or professional feedback in the comments below. Let’s engage in a constructive and respectful dialogue to stay ahead in this rapidly evolving digital era. Thank you for being a part of our global community!"