Breaking

08 January 2025

இலங்கையில் எத்தனை விமான நிலையங்கள் உள்ளன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

இலங்கையில் தற்போது 22 விமான நிலையங்கள் உள்ளன.


அவைகளில்  சர்வதேச விமான நிலையங்கள்


✅ பண்டாரநாயக்க சர்வதேச விமான 

நிலையம் (CMB) - கட்டுநாயக்க

✅ மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் (HRI) - அம்பாந்தோட்டை

✅ இரத்மலானை விமான நிலையம் (RML) - கொழும்பு நகர விமான நிலையம்

✅ யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (JAF) - பலாலி

✅ மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் (BTC) - மட்டக்களப்பு


உள்நாட்டு விமான நிலையங்கள்.


✅ திருகோணமலை விமான நிலையம். (TRR) - சீனக்குடா

✅ அனுராதபுரம் விமான நிலையம். 

 (ACJ)

✅ கொக்கல விமான (கோட்) 

(KCT)

✅ சிகிரியா விமான நிலையம். (GIU)

✅ அம்பாறை விமான நிலையம்.(ADP)

✅ ஹிங்குராக்கொட விமான நிலையம். (GIU) - பொலன்னறுவை

✅ வவுனியா விமான நிலையம். (VCCV)

✅ கட்டுகுருந்த விமான நிலையம் - களுத்துறை.

✅ வீரவில விமான நிலையம். (WRZ)

✅ புத்தளம் விமான நிலையம்.

✅ கட்டுகுருந்த விமான ஓடுதளம்.

✅ பனாகொட விமான ஓடுதளம.

✅ பாலாவி விமான நிலையம் - புத்தளம்.

✅ அம்பாந்தோட்டை விமான ஓடுதளம்.

✅ சிகிரியா விமானப்படை தளம்

✅ மட்டக்களப்பு விமானப்படை தளம்

✅ இரத்மலானை விமானப்படை தளம்.


இவை அனைத்தும் இலங்கையில் உள்ள விமான நிலையங்கள் ஆகும்.

இந்த அனைத்து தகவலும் Facebook பக்கத்தில் இருந்து பெறப்பட்டது.



 

No comments:

Post a Comment

Welcome to Ajmil Vlog. We value your insights on global news, digital innovation, and the latest trends in AI technology. Please share your thoughts, questions, or professional feedback in the comments below. Let’s engage in a constructive and respectful dialogue to stay ahead in this rapidly evolving digital era. Thank you for being a part of our global community!"