புத்தளம் புழுதிவயலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் ரகுமான் ரபாய்தீன் அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் சித்தி இல்மியாவின் அன்புக் கணவரும், நிம்சாத் முபீன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆசிரியர்களான ஜமால்தீன், ஹாபீப்தீன் வைத்தியர் அப்துல் கலாம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் புழுதிவயல் ஜும்ஆ பள்ளி மையவாடியில் இன்று (03) திங்கட்கிழமை அஸர் தொழுகையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
தகவல் ஜமாத்தீன் ஆசிரியர்

No comments:
Post a Comment
Welcome to Ajmil Vlog. We value your insights on global news, digital innovation, and the latest trends in AI technology. Please share your thoughts, questions, or professional feedback in the comments below. Let’s engage in a constructive and respectful dialogue to stay ahead in this rapidly evolving digital era. Thank you for being a part of our global community!"