Breaking

22 April 2026

வாழ்க்கையில அடிபட்டு கத்துக்கிட்ட ஒரு பாடம்... இந்த 4 பேரை மட்டும் எப்பவுமே நம்பிடாதீங்க! 🚫⚠️ A hard lesson learned from life... never trust these 4 types of people! 🚫⚠️



வாழ்க்கையில அடிபட்டு கத்துக்கிட்ட ஒரு பாடம்... இந்த 4 பேரை மட்டும் எப்பவுமே நம்பிடாதீங்க! 🚫⚠️


1️⃣ நண்பன்: உன் பலவீனம் தெரிந்து நெஞ்சிலேயே குத்துபவன். 

2️⃣ சொந்தக்காரன்: சிரித்துக்கொண்டே முதுகில் குத்துபவன். 

3️⃣ மனைவி: "நீதான் என் உலகம்" என்று பொய்யாக நடிப்பவர். 

4️⃣ காதலி : "நீ இல்லனா செத்துருவேன்" என்று எமோஷனல் பிளாக்மெயில் செய்பவர்.

அனுபவம் தரும் பாடம்... விழிப்புடன் இருப்பதே புத்திசாலித்தனம்! 💯🔥

By : Ajmil Tahiseen.

‐----------------------------------------------------------------------



A hard lesson learned from life... never trust these 4 types of people! 🚫⚠️


1️⃣ The "Friend": The one who knows your weakness and stabs you in the front.

2️⃣ The "Relative": The one who smiles to your face and stabs you in the back.

3️⃣ The "Wife": The one who fakes it and says, "You are my world."

4️⃣ The "Girlfriend": The one who emotionally blackmails you saying, "I will die without you."

Lesson from experience... Awareness is wisdom! 💯🔥

By: Ajmil Tahiseen.

#LifeLessons #Experience #Truth #RealityCheck #StayAlert #TamilQuotes

No comments:

Post a Comment